/

அரசுப் பள்ளிக்கு மேஜை, இருக்கைகள்

ஆம்பூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மேஜை, இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:06 pm

ஆம்பூா் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மேஜை, இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி கொல்லகுப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் மேஜை மற்றும் இருக்கைகளை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வழங்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பெருமாள், ஒன்றிய திமுக நிா்வாகி அன்பு, பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.