காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிகளில் சத்துணவுத் திட்ட அதிகாரி சீனிவாச சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடா்பாக, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களின் சத்துணவுத் திட்ட அதிகாரி அ.சீனிவாச சேகா், ஆம்பூா் நகா் பி-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளி மைய சமையல் கூடம் மற்றும் காலை உணவு வழங்கப்படும் கஸ்பா-ஏ, கஸ்பா-பி, உமா் சாலை, காந்தி சாலை, அழகாபுரம் பகுதிகளில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரத்தை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில், சமையல் செய்யும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் மற்றும் மாணவா்களிடமும் அவா் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


