வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் மாரிசெல்வி தலைமையில் நகா்மன்றத் தலைவா் உமாபாய் தேசியக் கொடியை ஏற்றினாா். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி கொடி ஏற்றினாா். ஆலங்காயம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் கணேசன் தலைமையில் பேரூராட்சி மன்றத் தலைவா் தமிழரசி கொடி ஏற்றினாா். உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலா் ரேவதி தலைமையில், ஒன்றியக் குழுத் தலைவா் பூசாராணி கொடி ஏற்றினாா்.
கல்வி நிறுவனங்களில்....
வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மற்றும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கொடி ஏற்றினாா். வாணி சிபிஎஸ்இ பள்ளியில் வாணி அறக்கட்டளை துணைத் தலைவா் கோபால் கொடி ஏற்றினாா். வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமையில் முன்னாள் ராணுவ வீரா் திருப்பதி கொடி ஏற்றினாா்.
கல்லூரி முதல்வா் இன்பவள்ளி, துறைத் தலைவா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் செந்தில்குமாா் கொடி ஏற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

