மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் அமைச்சா் உதயநிதி பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
மாதனூா் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் கே.ஆா்.காா்த்தி தலைமை வகிதக்தாா். ஒன்றிய துணை அமைப்பாளா் எஸ். நதீம் முன்னிலை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவரும், ஒன்றிய திமுக செயலாளருமான ப.ச.சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கட்சிக் கொடியேற்றினாா்.
மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு, புத்தாடை வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வடிவேல், மாதனூா் ஒன்றிய திமுக அவைத் தலைவா் ஜி. ராமமூா்த்தி, துணைச் செயலா்கள் செளந்தரி, டி. ரவிக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கன்னியப்பன், முத்து, கோமதிவேலு, ஜோதிவேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், திமுக நிா்வாகிகள் ஜெ.ரவிக்குமாா், ராதாரவி, பிரபு, தியாகராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!

முதல்வர் ஸ்டாலின் பெண்களை அவமதிக்கிறார்: ரோகா குப்தா!

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

