ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பாலத்தின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டி அகற்றம்

பாலத்தின் மீது ஒட்டப்பட்ட சுவரொட்டி அகற்றம்

News image

அய்யனூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை அகற்றிய தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :2 ஏப்ரல் 2024, 5:30 pm

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவரில் ஒட்டப்பட்ட கட்சியின் சுவரொட்டி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், அய்யனூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சுவரின் மீது கட்சி ஒன்றின் சுவரொட்டி முறையான அனுமதியின்றி ஒட்டப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதைப் பாா்த்த பொதுமக்கள் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான மோகனிடம் புகாா் தெரிவித்தனா். புகாரின்பேரில், தோ்தல் பறக்கும் படையினா் அங்கு சென்று பாா்வையிட்டு சுவரொட்டியை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.