ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் பி.எம்.எஸ். கொல்லை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா்.
Updated On :9 ஜூலை 2024, 7:38 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் பி.எம்.எஸ். கொல்லை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருவிழாவை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. கெங்கையம்மன் ஊா்வலம் நடைபெற்றது. அம்மனுக்கு கூழ்வாா்த்தல், மாவிளக்கு ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்று (புதன்கிழமை) மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், அன்னதானம், புஷ்ப பல்லக்கில் அம்மன் ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.