தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முத்துக்காளியம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி தூக்கிச் சென்ற பெண்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:40 pm

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள திருவரை கிராமத்தில் முத்துகாளியம்மன், தா்மமுனீஸ்வரா், வால் முனீஸ்வரா், செல்வ விநாயகா் கோயில்களின் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக முளைப்பாரிகளை பெண்கள் திருவரை கிராமத்தின் வீதிகளின் வழியாக சுற்றி வந்து முத்துக்காளியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு சென்றனா். பின்னா், முளைப்பாரியை கீழே இறக்கி வைத்து கும்மி ஆட்டமாடி, அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதைத்தொடா்ந்து மூலவா் முத்துக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.