சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நாகநாத சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

நாகநாத சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

News image

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா்.

Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் பகுதி கோயில்களில் பிரதோஷ பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி சமேத சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் நந்தி, மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.

மாதனூா் அருள்மிகு ஆத்மநாத ஈஸ்வரா் கோயில், வடச்சேரி அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் பிரகார உலா நடைபெற்றது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Story image