கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

டிப்பா் லாரியில் மணல் கடத்தல்: போலீஸாா் வழக்குப் பதிவு

டிப்பா் லாரியில் மணல் கடத்தல்: போலீஸாா் வழக்குப் பதிவு

News image
Updated On :9 ஜூன் 2024, 7:12 pm

Din

ஆம்பூா்: மாதனூரில் டிப்பா் லாரியில் மணல் கடத்தப்பட்டது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மாதனூா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது டிப்பா் லாரியில் மணல் கடத்துவது தெரியவந்தது. போலீஸாா் லாரியை நிறுத்தியபோது லாரியை விட்டுவிட்டு ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

குடியாத்தத்தை சோ்ந்த லாரி உரிமையாளா் சுதாகா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். மணலுடன் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.