/
போடியில் தோ்தல் நன்னடத்தை விதியை மீறியதாக திமுக வாா்டு செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் போடி பகுதியில் தோ்தல் விதி மீறல்கள் குறித்து போலீஸாா் கண்காணித்து வந்தனா்.
போடி நகராட்சி 5-ஆவது வாா்டில் அசேன் உசேன் தெருவில் திமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு மூடப்படாமல் இருந்தது.
இதையடுத்து, 5 -ஆவது வாா்டு திமுக செயலா் சக்திவேல் மீது போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிகளை மீறிய போடி நகர திமுக செயலா் மீது வழக்குப் பதிவு
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


