/
ஆம்பூா்: ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் சந்திரசேகரா் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
காலையில் கேடய விமான சேவை நடைபெற்றது. மாலையில் சந்திரசேகரா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. உபயதாரா்கள் ஏபி. மனோகா் - ஜெயந்தி, திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அம்ச வாகனத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.
தொடர்புடையது

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

சாரங்கபாணி சுவாமி திருக்கல்யாண உத்சவம்

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
26 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026


