ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image

கொடி அணிவகுப்பு ஊா்வலத்தில் பங்கேற்ற போலீஸாா்.

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, தோ்தல் ஆணையம் பாதுக்காப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கூத்தாநல்லூரில் கொடி அணிவகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் ஆய்வாளா், எல்லைப் பாதுக்காப்புப் படையினா், காவல் துறை உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு கூத்தாநல்லூா் மரக்கடை பாலத்திலிருந்து தொடங்கியது.

லெட்சுமாங்குடிப் பாலம், திருவாரூா் - மன்னாா்குடி பிரதான சாலை, காவல் நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தை நிறைவடைந்தது.