மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறித்து...

News image

பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 4:13 pm

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 30) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 4 ஆண் வேட்பாளர்களும் ஒரு பெண் வேட்பாளருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சொந்த சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல்

  • பழனி - என். பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர்

  • கந்தர்வகோட்டை - எம். சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர்

  • பத்மநாதபுரம் - ஆர். செல்லசுவாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர்

  • திருவொற்றியூர் - எல். சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர்

  • கீழ்வேளூர் - டி. லதா, நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசார்த்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், போட்டியிடவுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

அந்தவகையில் இன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Summary

TN Election 2026 CPM Candidates Announced

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.