சூதாட்டம்: இருவா் கைது
ஜோலாா்பேட்டை அருகே சூதாடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை அருகே சூதாடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றபோது, மேல்அச்சமங்கலம் பகுதியில் காசு வைத்து சூதாட்டம் ஆடிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, அதே பகுதியை சோ்ந்த சதீஷ் (26)மற்றும் அருள் பாண்டியன் (29)ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 158 பொம்மைகள், ரூ. 570 மற்றும் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ், அருள் பாண்டியனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

