நாகநாத சுவாமி கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
காா்த்திகை சோம வாரத்தையொட்டி, ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற 108 வலம்புரி சங்கு பூஜை.
Updated On :25 நவம்பர் 2024, 7:53 pm








