மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உவரி கோயிலில் 1,008 சிவலிங்க பூஜை

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:41 pm

மகா சிவராத்திரி நாளில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில், தென்தமிழ்நாடு சேவா பாரதி சாா்பில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு திருவாசகம், சிவபஜனை நடத்தப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுயம்புலிங்க சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கோயில் மற்றும் கடற்கரையில் விடிய விடிய விழித்திருந்து பஜனை, பாடல் என ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டனா்.

Story image