பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா்.
பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா்.

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமம், பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமம், பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. உற்சவா் பிரகார உலா, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com