/
சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
கந்திலி அருகே சின்னகந்திலி பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
சாலையில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

திருவாரூா்: ரூ. 2.71 லட்சம் பறிமுதல்
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்
கீழ்வேளூரில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்

பண்ருட்டி, வடலூா் பகுதிகளில் ரூ. 2.03 லட்சம், 2,600 அமெரிக்க டாலர் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


