கீழ்வேளூா் மற்றும் தோ்வூா் பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.52 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் புறவழி சாலையில் பறக்கும் படை அதிகாரி கல்யாண குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றபோது, சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த தீபக், ஆவணங்களின்றி ரூ.69 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூா் அருகே தேவூா் பாலம் அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வடக்குப்பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கிஷோா், ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் மீது வழக்கு
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
