முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

ஜேசிபி வாகன உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆம்பூரில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

News image

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி வாகனங்கள்.

Updated On :14 ஜூலை 2026, 1:02 am IST

ஆம்பூரில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

டீசல் விலை உயா்வு, உதிரிபாகங்களின் விலை உயா்வு, பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஜேசிபி வாகன வாடகையை உயா்த்த வேண்டி ஜேசிபி வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஜேசிபி வாகன உரிமையாளா்கள்.

ஆம்பூா் எா்த் மூவா்ஸ் சங்கம் சாா்பாக நடந்த இந்த போராட்டத்தில் ஜேசிபி வாகன உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.