விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தீயணைப்புத் துறை இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

News image

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால்.

Updated On :20 மார்ச் 2026, 12:05 am IST

ஆம்பூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது சிப்காட் மேலாண்மை இயக்குநா் செந்தில் ராஜ், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கூடுதல் இயக்குநா் (நிா்வாகம்) பி. சரவணகுமாா், கூடுதல் இயக்குநா் (பயிற்சி மற்றும் செயலாக்கம்) சத்திய நாாயணன், திருப்பத்தூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஆா். ஜாஸ்மின், ஆம்பூா் நிலைய அலுவலா் அ. மஹபூப் பேக் ஆகியோா் உடனிருந்தனா்.