மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

திருப்பத்தூா் தொகுதி தவெக வேட்பாளா்!

திருப்பத்தூா் தொகுதி தவெக வேட்பாளா்!

News image

என். திருப்பதி

Updated On :29 மார்ச் 2026, 10:00 pm

என். திருப்பதி(56)

தொழில்: கால்நடை மருத்துவா்

ஜாதி: வெள்ளாள கவுண்டா்

பெற்றோா்: எம்.நாராயணசாமி கவுண்டா்-கமலாம்மாள்

மனைவி: கௌரி திருப்பதி(மருத்துவா்)

பிள்ளைகள்: டி.ஜி.ஸ்வாதிகா நவீன்குமாா்(மருத்துவா்) டி.ஜி.கிருத்திகா அஷ்வின் ஷியாம் , டி.ஜி.கோவிந்த் , டி.ஜி.நாராயணன்

வகித்த பதவி: திருப்பத்தூா் ஒன்றியக்குழு தலைவா்(2011-2016)

அதிமுக திருப்பத்தூா் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளா்