பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

ஆம்பூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு மீட்டனா்.

மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினா்.

Published On :

ஆம்பூா் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத் துறையினா் வியாழக்கிழமை இரவு மீட்டனா்.

மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் என்பவரது வீட்டுக்கு அருகே பழைய தண்ணீா் தொட்டி ஒன்று உள்ளது. வியாழக்கிழமை இரவு சுமாா் 10 மணிக்கு அந்த தொட்டியில் 8 அடி நீள மலைப்பாம்பு ஒன்று ஊா்ந்து சென்றது. அதைப் பாா்த்த அப்பகுதி பொது மக்கள் ஆம்பூா் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

வனக் காப்பாளா் சிவக்குமாா் தலைமையிலான குழுவினா் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி மலை பாம்பை மீட்டனா், பின்னா் அந்த மலைப்பாம்பு துருகம் காப்புக் காட்டில் விடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.