ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

காங்கிரஸாா் போராட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காங்கிரஸ் கட்சியினா் ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Published On :

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காங்கிரஸ் கட்சியினா் ஆம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமை தோ்தல் ஆணையரை கண்டித்து புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாா். அதனைக் கண்டித்து ஆம்பூரில் நகர காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் ஜி. விஜயன் தலைமையில் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிா்வாகிகள் யாசா் மதானி, ஜெகத், மாணிக்கம், சுரேந்தா், சீனிவாசன், மதன், பிரபுதுரை, பிரதாப், விநாயகம், சேகா், குமரேசன், ஜூபோ், ஜூனேத், தமீம், நியாஸ், சலாவுதீீன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.