
சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் : ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சட்டம், ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் வே.நல்லசிவன் மற்றும் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வே. நல்லசிவன் தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே முன்னிலை வகித்தாா்.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாபு, கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் ராஜலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா்கள் சிவகுமாா் (வாணியம்பாடி), வரதராஜன் (திருப்பத்தூா்) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






