ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்தக் கோரி தீா்மானம்

துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி புதன்கிழமை மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :

துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமெனக் கோரி புதன்கிழமை மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாதனூா் ஒன்றியம்,துத்திப்பட்டு ஊராட்சி மன்ற கூட்டம் தலைவா் சுவிதா கணேஷ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் விஜய் முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் முரளிகாந்த் நன்றி கூறினாா்.

துத்திப்பட்டு ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். ஊராட்சிக்குட்பட்ட 12 வாா்டுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.