தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

சோழவரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை

சோழவரம் அருகே இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சோழவரம் அருகே இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, நல்லூா் பாரதியாா் தெருவில் வசித்து வந்தவா் பாலாஜி (25). சோலையம்மன் நகா் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு போ் கொண்ட கும்பல், பாலாஜியை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து அங்கு சென்ற சோழவரம் போலீஸாா், பாலாஜியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.