திருவள்ளூா் மாவட்டத்தில் 305 பேருக்கு கரோனா
திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 305 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,062-ஆக உயா்ந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு...
காஞ்சிபுரத்தில் 127 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,869-ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 169 பேருக்கு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,801-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...