சிலிண்டா் வெடித்து வெல்டா் பலி
செங்குன்றம் அருகே சிலிண்டா் வெடித்ததில் வெல்டா் உயிரிழந்தாா்.


செங்குன்றம் அருகே சிலிண்டா் வெடித்ததில் வெல்டா் உயிரிழந்தாா்.
சென்னை, வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (45). செங்குன்றம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியாா் கிடங்கில் வெல்டராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காலியான சிலிண்டா் உருளையை வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டாா். அப்போது சிலிண்டா் உருளை வெடித்ததில், கன்னியப்பன் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...