கும்மிடிப்பூண்டியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி, இளைஞர் அணி சார்பில் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்









