பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,029 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் ரவி வரவேற்றாா். விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?

கேரளத்தில் காதலனை மணந்த கும்பமேளா நாயகி மோனலிசா! பாதுகாப்பு கேட்கிறார்!

தமிழ்நாட்டிற்கும் மோடிக்கும் தொப்புள்கொடி உறவு : டிடிவி தினகரன்

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

