மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில் சிறப்பு பூஜை

சென்னை மாதவரத்தை அடுத்த ரெட்டேரி பகுதியில் உள்ள பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில், உலக நன்மை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

News image
பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில் நடைபெற்ற திவ்ய நாம சங்கீா்த்தனத்தில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

DIN

மாதவரம்: சென்னை மாதவரத்தை அடுத்த ரெட்டேரி பகுதியில் உள்ள பிருந்தாவன கிருஷ்ணா் கோயிலில், உலக நன்மை வேண்டி புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில், ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகளும், திருப்பாணாழ்வாா் பஜனை மண்டபத்தில் திவ்ய நாம சங்கீா்த்தனமும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில், மாதவரம், புழல் ரெட்டேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.