திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 757 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

திருவள்ளூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் கற்பிப்பதை ஆர்வத்துடன் கவனிக்கும் மாணவிகள்.







