போக்குவரத்து தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பதிமூன்றாவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்









