திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்: நவ. 7-ஆம் தேதி புஷ்பாஞ்சலி
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை தொடங்கியதைத் தொடா்ந்து நீண்ட வரிசையில் பக்தா்கள் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள். (வலது) கந்த சஷ்டி விழாவையொட்டி உற்சவருக்கு நடைபெற்ற லட்சாா்ச்சனை.










