திருவள்ளூா்: குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் மக்கள் அவதி
5 ஆண்டுகளாக சாலைப்பணிகளுக்காக துண்டிக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

புட்லூரில் மேம்பாலப் பணிகள் முடிந்க நிலையில் சீரமைக்கப்படாத குடிநீா் குழாய்கள்.









