திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் பிரேமலதா
திருத்தணியில் முருகப் பெருமானை தரிசனம் செய்து விட்டு வெள்ளி வேலுடன் சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தை தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் புதன்கிழமை தொடங்கினாா்.

திருத்தணியில் வெள்ளி வேலுடன் தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.







