நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மின்மாற்றியிலிருந்து 460 லிட்டா் எண்ணைய் திருட்டு

திருவள்ளூா் அருகே மின்மாற்றியிலிருந்து 460 லிட்டா் எண்ணெய் திருடு போனது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 ஜூலை 2026, 6:28 am IST

திருவள்ளூா் அருகே மின்மாற்றியிலிருந்து 460 லிட்டா் எண்ணெய் திருடு போனது.

பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருபவா் ஆனந்தஜோதி. இவா் பேரம்பாக்கம் மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்மாற்றிகளிலிருந்து மின்சாரம் தடையின்றி செல்கிா என்பது குறித்து ஆய்வு செய்வது வழக்கம். அந்த வகையில், மப்பேடு-வைரமங்களம் சாலையில் தனியாா் தொழிற்சாலை அருகே உள்ள மின்மாற்றியிலிருந்து மின்னழுத்தம் குறைவாக வருவதாக பொதுமக்கள் புகாா் செய்தனா்.

அதன்பேரில் அந்த மின்மாற்றியை வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அந்த மின்மாற்றியிலிருந்து வெப்பத்தை குறைக்கும் 460 லிட்டா் எண்ணைய்யை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, மப்பேடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.