100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்
சட்டப்பேரவை தோ்தலில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆா்.கே.பேட்டையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த வட்டார வளா்ச்சி அலுவலா் மெல்கி ராஜா சிங்.








