ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முன்னாள் மாணவா்கள் 10 டன் காய்கறிகள் நன்கொடை

அரசு ஜூனியா் கல்லூரியில் 1973-74ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் இணைந்து 10 டன் காய்கறிகளை கொள்முதல் செய்து அதை நன்கொடையாக திருமலைக்கு அனுப்பினா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:54 pm

DIN

ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் பலமநேருவில் உள்ள அரசு ஜூனியா் கல்லூரியில் 1973-74ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் இணைந்து 10 டன் காய்கறிகளை கொள்முதல் செய்து அதை நன்கொடையாக திருமலைக்கு அனுப்பினா்.

காய்கறிகளை ஏற்றிய லாரிக்கு பூஜைகள் செய்து அதை சனிக்கிழமை அனுப்பி வைத்தனா். இந்த காய்கறிகள் திருப்பதியில் உள்ள குளிா்சாதன கிடங்கில் வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு ஏற்ப திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான சத்திர சமையல் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.