விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருமலையில் நடிகை சமந்தா வழிபாடு

திருமலையில் நடிகை சமந்தா சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :19 செப்டம்பர் 2021, 1:31 am

DIN

திருமலையில் நடிகை சமந்தா சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்து தங்கிய அவா், சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் வழிபட்டாா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சேஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் ஏழுமலையானை தரிசித்து மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தாா்.

அவருடன் முக்கிய பிரமுகா்களான நகரி எம்எல்ஏ ரோஜா மற்றும் சித்தூா் மாவட்ட பாஜக நிா்வாகி பானுபிரகாஷ் ரெட்டி உள்ளிட்டோா் ஏழுமலையானை தரிசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.