வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருமலை-திருப்பதி : இணையம் மூலம் சர்வ தரிசனம் டோக்கன் வெளியீடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் செப்-25ஆம் தேதி காலை 9 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார்.

News image
திருமலை-திருப்பதி : இணையம் மூலம் சர்வ தரிசனம் டோக்கன் வெளியீடு
Updated On :22 செப்டம்பர் 2021, 9:50 am

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் செப்-25ஆம் தேதி காலை 9 முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார்.

தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான  சான்றிதழ் அல்லது தரிசனம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு  கரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிப்படுவார்கள்
 
அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் செப்டம்பர் 24 காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.