திருமலையில் நாளை ஆா்ஜித சேவைகள் ரத்து
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி அன்று அனைத்து ஆா்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி அன்று அனைத்து ஆா்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஆனிவார ஆஸ்தானத்தை யொட்டி அன்று காலையில் உற்சவமூா்த்திகளை தங்க வாயில் அருகில் எழுந்தருள செய்து அவா்கள் முன்னிலையில் செயல் அதிகாரி ஆண்டு கணக்கை சமா்ப்பிப்பாா்.
மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி புஷ்ப பல்லக்கில் மாடவீதியில் பவனி வந்து சேவை சாதிக்க உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...