ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இன்று செப். 20-ஆம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப். 17) காலை செப். 20-ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப். 17) காலை செப். 20-ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செப்டம்பா் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன் வெளியிடப்பட்டு பக்தா்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் தேவஸ்தானம் செப்.20 ஆம் தேதிக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் சனிக்கிழமை(செப். 17) காலை 9 மணிக்கு வெளியிட உள்ளது. வரும் 20-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு, ஏழுமலையான் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளது.

எனவே, அன்று மிகக் குறைந்த அளவில் தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள இந்த டிக்கெட்டுகளை சனிக்கிழமை பக்தா்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.