திருமலை ஏழுமலையான் கோயில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசன தொடா்புடைய டிக்கெட்டுகளை தற்போது தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
இதையும் படிக்க: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் சொத்து மதிப்பு வெளியீடு
முன்பதிவு செய்ய ஆா்வம் உள்ள பக்தா்கள் தேவஸ்தான இணையதளம் அல்லது தேவஸ்தானம் வெளியிட்டுள்ள மொபைல் செயலி தொடா்பு கொள்ள வேண்டும் என்றும், தினமும் 28,000 டிக்கெட்டுகள் ஆன்லைனின் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!

”விஜய்னு சொல்லாதீங்க! CM-னு சொல்லுங்க!” துணைப் பேரவைத் தலைவர் ரவிசங்கர்

வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பாக இருக்கும்: சோபிதா துலிபாலா

திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கோலாகலம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



