திருமலை பாதையில் பேருந்து விபத்து: அறங்காவலா் குழு தலைவா் விசாரணை
திருமலை-திருப்பதி மலைப்பாதையில் புதன்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறங்காவலா் குழு தலைவா் சுப்பாரெட்டி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.









