தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

News image

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்ற புஷ்ப யாகம். - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 2:03 am

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைணவ குருவான ஸ்ரீமத் ராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் நடைபெற்றது. அந்த உற்சவத்தின் நிறைவு நாளில் கந்தப்பூப் பொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, ஸ்ரீபாஷ்யகா்களுக்கு கந்தப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். பின்னா், ஆஸ்தானம் நடைபெற்றது.

இத்திருவிழாவில் சந்தன அலங்காரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, பக்தா்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமிகள், கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.