பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை அளிப்பு
மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் இராமசாணிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை தாமரைச்செல்வி, சமூக ஆர்வலர் க.பிரபாகரன் ஆகியோர் சொந்த செலவில் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். மேற்கு ஆரணி கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பா.சுந்தர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியை ரீட்டா வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் உதயகுமார் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகம் செய்தார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

