ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

திமுக வேட்பாளர் சுயவிவரம்...

Updated On :14 ஏப்ரல் 2016, 7:15 am IST

திருவண்ணாமலை 

பெயர் : எ.வ.வேலு

வயது: 61

கல்வி: எம்.ஏ., வரலாறு

ஊர்: சே.கூடலூர் கிராமம், தண்டராம்பட்டு வட்டம்.

தொழில்: விவசாயம், கல்வி நிறுவனங்கள்

கட்சிப் பொறுப்பு: திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலர், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்.

தந்தை பெயர் : எத்திராஜ்

மனைவி : வே.ஜீவா

மகன்கள்: எ.வ.வே.குமரன், எ.வ.வே.கம்பன்

ஆரணி 

பெயர்: எஸ்.பாபு

வயது : 28

கல்வி : பி.இ, எம்பிஏ

தொழில் : அரிசி ஆலை அதிபர்.

கட்சிப் பதவி : திமுக மாவட்ட பொறியாளர் அணியின் அமைப்பாளர்.

பெற்றோர்: ஆர்.சிவானந்தம்,எஸ்.செல்வராணி.

மனைவி : தீபலஷ்மி.

சிவானந்தம் இரு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

போளூர்

பெயர் : கே.வி.சேகரன்

வயது  : 59

கல்வி : 10-ஆம் வகுப்பு

ஊர்: போளூர் வட்டம், காங்கேயனூர் கிராமம்

தொழில் : ஒப்பந்ததாரர், விவசாயம்

சாதி : இந்து அகமுடையார்

கட்சிப்பொறுப்பு : ஒன்றியச் செயலர்

தந்தை  : கே.ஜி.வேடியப்பன்

மனைவி  : தேன்மொழி

பிள்ளைகள்  : 2 பெண், 1ஆண்

வந்தவாசி (தனி)  

பெயர்:  எஸ்.அம்பேத்குமார்

வயது: 39

கல்வித்தகுதி : டி.சி.ஈ.,

ஊர் : ஆராசூர் கிராமம், வந்தவாசி வட்டம்.

தொழில்: வீடு கட்டுமான தொழில்

மற்றும் விவசாயம்

கட்சிப் பொறுப்பு: திருவண்ணாமலை வடக்கு

மாவட்ட மாணவரணி அமைப்பாளர்

பெற்றோர்: சண்முகம் - சரோஜா 

மனைவி: அ.ஜெயந்தி

மகன்கள்:   1.அ.கிரண், 2.அ.ஸ்ரீரஞ்சன்

கீழ்பென்னாத்தூர்  

பெய: கு.பிச்சாண்டி

வயது: 62

கல்வித் தகுதி : எம்.ஏ.,

ஊர் : நெ.165, செங்கம் ரோடு முதன்மை சாலை,

திருவண்ணாமலை.

கட்சிப்பொறுப்பு : திமுக தணிக்கைக் குழு

உறுப்பினர்

தந்தை பெயர் : சு.குப்புசாமி

மனைவி : பி.தேனருவி

மகள்கள்: தீபலட்சுமி, திவ்யா, சரண்யா, ஐஸ்வர்யா

செங்கம் (தனி) 

பெயர்: மு.பெ.கிரி

வயது : 40

கல்வித் தகுதி : பிளஸ் 2

ஊர்: பெரும்பாக்கம் கிராமம்,

பண்டிதப்பட்டு

அஞ்சல், செங்கம்.

கட்சிப் பொறுப்பு:திருவண்ணாமலை மாவட்ட

ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர்.

பெற்றோர்: மு.பெரியதம்பி - ரத்தினம்மாள்:

மனைவி: பாரதி

மகள்கள்: யுவனிஷா, மல்லேஸ்வரி.

மகன்: முத்துவேல்ராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.