செய்யாறு - திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
செய்யாறு காந்தி சாலையில் திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மொத்தம் 7,387 உறுப்பினர்கள் உள்ளனர். வங்கிக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிர்வாக உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதன்படி, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சங்க உறுப்பினர்கள் 30 பேர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிமுருகனிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறுகிறது. உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - துலாம்
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - கன்னி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

